????? ????? ???? / Muthal Ulaga Por

filler

Binding: Perfect Bound
Price:
Sale price£17.99

Description

?????? / Marudhan, in partnership with New Horizon Media Pvt. Ltd., has contributed to the creation of this title. New Horizon Media Pvt. Ltd., a leader in TRADE publications, specializes in producing high-quality content tailored to the needs of industry professionals and enthusiasts. Their focus on excellence ensures that each publication offers valuable insights and in-depth knowledge, making it an indispensable resource for readers seeking to enhance their expertise and understanding of the industry. This collaboration enriches the literary market, providing readers with well-researched and expertly crafted works that advance their professional and personal development.|உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது.முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும் இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும் ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்ற-தற்குமான மூல காரணம் முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது விளைவு.மருதனின் இந்தப் புத்தகம் முதல் உலகப் போரின் அரசியல் சமூக ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.

Details

Publisher - New Horizon Media Private Limited

Language - Tamil

Perfect Bound

Contributors

By author

?????? / Marudhan


Published Date - 2010-01-12

ISBN - 9788184935875

Dimensions - 21.6 x 14 x 1.8 cm

Page Count - 328

Payment & Security

American Express Apple Pay Bancontact Diners Club Discover iDEAL Maestro Mastercard Shop Pay Union Pay Visa

Your payment information is processed securely. We do not store credit card details nor have access to your credit card information.

You may also like

Recently viewed