{"product_id":"vanavillil-ellatha-niram","title":"Vanavillil Ellatha Niram","description":"ஹரிதா. இளம்பெண். பேரழகி. பச்சைக்கண் தேவதை. தொழில்நுட்ப மேதை. வர்த்தகப் புலி. அப்பா வளர்த்தவள். சித்தியை வெறுத்தவள். டாக்டர் சிவராமகிருஷ்ணனின் தோழி. ஓவியன் சரத்தின் காதலி. ஏன் அந்த முடிவெடுத்தாள் ஹரிதா? அது என்ன வானவில்லில் இல்லாத நிறம்?","brand":"Ukiyoto Publishing","offers":[{"title":"Perfect Bound","offer_id":50376802369840,"sku":"9789354903465","price":7.0,"currency_code":"GBP","in_stock":true}],"url":"https:\/\/www.thegreatbritishbookshop.co.uk\/products\/vanavillil-ellatha-niram","provider":"The Great British Bookshop","version":"1.0","type":"link"}