{"product_id":"thanmunai","title":"Thanmunai","description":"தன்முனைக்கவிதையெனும் பொன் துகள்கள், தமிழ் கவிதையுலகிற்கு புதிய வரவாக வந்திருப்பது. 'தன்முனைக்கவிதை' வடிவம், நான்கு அடிகள், அடிகளுக்கு அதிகபட்சம் மூன்று வார்த்தைகள், முதலிரண்டு அடிகளின் கருத்தை ஒட்டியோ, வெட்டியோ அடுத்த இரண்டு அடிகள் என புதிய வகைமையான கவிதையாக தன்முனைக்கவிதை இன்று உருவெடுத்திருக்கிறது.","brand":"Ukiyoto Publishing","offers":[{"title":"Perfect Bound","offer_id":50376800043312,"sku":"9789354902000","price":6.0,"currency_code":"GBP","in_stock":true}],"url":"https:\/\/www.thegreatbritishbookshop.co.uk\/products\/thanmunai","provider":"The Great British Bookshop","version":"1.0","type":"link"}