{"product_id":"sangamam","title":"Sangamam","description":"இரண்டு பெண்கள் ஒரு தெய்வீகக் கலையைக் கற்கின்றனர். இரண்டு பெண்களும் தங்கள் துறைகளில் புகழ், பெருமை ஆகியவற்றை அடைவதுடன் பிறருக்கும் தங்களின் கலைத் திறமைகளால் எவ்வாறு உதவுகின்றனர் என்பதை சொல்லும் 'சங்கமம்' குறுநாவல் ஆன்மீகமும், அமானுஷ்யமும் கலந்து விறுவிறுப்பாக இறுதிவரை செல்கின்றது.","brand":"Ukiyoto Publishing","offers":[{"title":"Perfect Bound","offer_id":50374900351280,"sku":"9789354909474","price":149.0,"currency_code":"GBP","in_stock":true}],"url":"https:\/\/www.thegreatbritishbookshop.co.uk\/products\/sangamam","provider":"The Great British Bookshop","version":"1.0","type":"link"}