{"product_id":"gujjuvum-kumaraswamy-thathavum","title":"Gujjuvum, Kumaraswamy thathavum","description":"அன்றாட வாழ்வில் மனிதர்கள் இடையிலான உறவுகளும் நட்புகளும் அன்பில் தோய்ந்த மென்மையான வெளிப்பாடுகளும் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே வருகின்ற காலம் இது. பேத்தியை மறக்க முடியாத தாத்தா, மசால் தோசையின் மணத்திற்கும் சுவைக்கும் அடிமையான வயசாளி, அப்பாவின் இறுதிச் சடங்குகளை அவசர அவசரமாக நடத்தி முடிக்க வேண்டிய நிலையில் உள்ள பாசக்கார மகன், தபால்களை விநியோகம்செய்யும் ஊரிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் அன்னியோன்யமான உறவைப் பேணுகின்ற தபால்காரர், காலி செய்து விட்டுப் போன பிறகும் பழைய வீட்டின் செடிகொடிகளின் மேல் நேசம் கொண்டிருக்கும் சாமானியன் என்று வித்தியாசமான பாத்திரங்கள் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் இரத்தமும் சதையுமாக உலா வருகின்றனர். ","brand":"Ukiyoto Publishing","offers":[{"title":"Perfect Bound","offer_id":50374900384048,"sku":"9789354908675","price":198.0,"currency_code":"GBP","in_stock":true}],"url":"https:\/\/www.thegreatbritishbookshop.co.uk\/products\/gujjuvum-kumaraswamy-thathavum","provider":"The Great British Bookshop","version":"1.0","type":"link"}